காஸ்மீரில் மேலும் பதட்டம் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில்

Published By: Rajeeban

05 Aug, 2019 | 08:54 AM
image

காஸ்மீரின் இரு முன்னாள் முதல்வர்கள் உட்பட அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ள ஜம்முகாஸ்மீர் மாநில  அரசாங்கம் மாநிலத்தில் பொதுக்கூட்டங்களிற்கு தடைவிதித்துள்ளதுடன் இணையவசதிகளையும் முடக்கியுள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை இரு முன்னாள் முதல்வர்களான ஓமர் அப்துல்லாவும் மெஹ்பூபா முக்தியும் வீட்டு;க்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது கல்விநிலையங்கள் மூடப்பட்டுள்ளன என மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஸ்ரீநகரிலேயே இந்த தடைகள் நடைமுறையிலிருக்கும் என மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து காஸ்மீரில் பதட்டநிலை அதிகரித்துள்ளது.

அடுத்த என்ன நடக்கும் என்பது தெரியாது யுத்தம் இடம்பெறலாம் என்பது போன்ற சூழ்நிலையே தற்போது காணப்படுகின்றது என காஸ்மீர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

காஸ்மீரிற்கு வழங்கப்பட்ட விசேட அந்தஸ்த்தை விலக்கிக்கொள்வதற்கு மத்திய அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றுத  என அச்சம் வெளியிடப்பட்டு வரும்நிலையிலேயே அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17