"கூட்டணி அமைக்க முடியாத ஐ.தே.க. ஆட்சியை கைப்பற்றுவதாக கூறுவது வேடிக்கையாகவுள்ளது"

Published By: Vishnu

04 Aug, 2019 | 04:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கட்சி உறுப்பினர்களை கொண்டு கூட்டணியமைத்துக் கொள்ள முடியாத  ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சியினை  கைப்பற்றுவதாக குறிப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  யார் என்று அறிவித்தவுடன் கட்சி மூன்றாக பிளவுப்படும். ஐக்கிய தேசிய கட்சியின்  உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத தலைமைத்துவத்தினால் ஒருபோதும் தற்போது நாடு எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித முரண்பாடுகளும் எதிரணிக்குள் கிடையாது. தலைமைத்துவத்தின் கருத்திற்கு அனைத்து தரப்பினரும் இதுவரையில் இணக்கம்  தெரிவித்து தீர்மானங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். 

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று உத்தியோகப்பூர்வமாக இம்மாதம் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் என   ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய அன்றைய தினம்  பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக ஏற்று  ஜனாதிபதி வேட்பாளரையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55