வட பகுதி கடலில் ஒரு தொகை பீடி இலைகள் மீட்பு

Published By: Digital Desk 4

02 Aug, 2019 | 10:50 PM
image

வட பகுதி கடலில் மிதந்து வந்த  36 கிலோ பீடி இலைகளை மீனவர்கள் இன்று (02) மீட்டு நெடுந்தீவில் உள்ள கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அதன்படி, மீனவர்களால் கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 

இதேவேளை, கச்சத்தீவு மற்றும் வடக்கு கடல்களில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 50 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10