இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை ! மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை !

Published By: Digital Desk 4

02 Aug, 2019 | 08:34 PM
image

இந்தோனேசியாவின் கடற்கரைப்பகுதியில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியையடுத்து இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை எனவும் எனவே இலங்கை மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா  கடற்கரை பகுதியில் 6.8 ரிச்டர் அளவுகோலில் பாரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்றபட்டுள்ளதோடு  இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வளிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து  அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30