வடக்கின் சமஷ்டி தீர்மானம் குறித்து அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை.!

Published By: Robert

09 May, 2016 | 04:24 PM
image

வடக்கு மாகாணத்தில் சமஷ்டி தீர்வினை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அலட்டிக்கொள்ள தேவையில்லை. இலங்கை ஒற்றையாட்சி முறைமையை கொண்ட நாடாகும். ஆகையால் மாகாண சபைகளினால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களினால் எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்க முடியாது. மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பொது எதிரணியினர் நாட்டு மக்களை திசை திருப்பும் வகையில் தொடர்ந்தும் செயற்படுகின்றனர். வடக்கு மாகாணம் சமஷ்டி கோரியதற்காக அரசாங்கம் அதனை வழங்குவதற்கு தயாரில்லை. இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் நிச்சியமாக தீர்வு காணமுடியும். என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றையதினம் அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(எம்.எம்.மின்ஹாஜ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43