பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலம் இந்திய பாராளுமன்றில் நிறைவேற்றம்

Published By: Daya

02 Aug, 2019 | 03:51 PM
image

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் ‘போக்சோ’ சட்டமூலம் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒடுக்குவதற்காக, ‘பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்’ (போக்சோ) சட்டத்தை இந்திய மத்திய அரசு கொண்டு வந்தது.

 

இந்த சட்டத்தை கடுமை ஆக்குவதற்காக, இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தீவிர பாலியல் தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்தம் சேர்க்கப்பட்டது. குழந்தைகள் ஆபாசப்படம் தொடர்பான குற்றங்களுக்கு தண்டனை விபரங்களும் சேர்க்கப்பட்டன. 

இந்த ‘போக்சோ’ திருத்த மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர், “மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு இருப்பதால், இதை மேலும் ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, நிலைக்குழுவுக்கோ அல்லது தேடல் குழுவுக்கோ அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47