சபையில் ஏ.ஆர்.மன்சூர் புகழ் பாடிய பிரதமர்

Published By: Vishnu

01 Aug, 2019 | 07:26 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கல்முனை மக்களுக்கு பெரும் சேவையாற்றிய ஏ.ஆர்.மன்சூர், நாட்டின்  அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான காலஞ்சென்ற சேனராஜா சமரநாயக்க, ஏ.ஆர்.மன்சூர் மற்றும் வீ.கே. இந்திக்க ஆகியோர் மீதான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மன்சூர் சட்டத்துறையில் என்னைவிட மூத்தவர். அவர் கல்முனை அமைப்பாளராக இருந்தபோது நான் களனி அமைப்பாளராக செயற்பட்டேன். 1977 தேர்தலில் நாம் பாராளுமன்றம் தெரிவானோம்.எமக்கிடையில் நெருக்கமான தொடர்பு இருந்தது.

கல்முனை அபிவிருத்திக்கு அவர் பெரும் பங்காற்றினார். சிறிய நகரமாக இருந்த கல்முனை பெரிய நகரமாக இன்று அபிவிருத்தி கண்டுள்ளது.

அத்துடன் 1983 இல் இனப்பிரச்சினை எழுந்த போது அது கிழக்கிலும் விஸ்தரித்தது.இருந்தபோதும் எந்த தலையீடும் இன்றி அரச பணிகளை முன்னெடுக்க அவர் நடவடிக்கை எடுத்தார்.ஆர்.பிரேமதாஸ அரசில் அமைச்சராக செயற்பட்ட அவர், நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றினார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19