ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னணியை மறைக்க அரசாங்கம் முயற்சி -  தாரக பாலசூரிய 

Published By: Vishnu

01 Aug, 2019 | 07:19 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தச்சட்டம் நிறைவேற்றம், புர்கா  ஆடைக்கு நிரந்தர தடை ஆகியவற்றை நிறைவேற்றி அரசாங்கம் ஏப்ரல்  21 தின குண்டுத்தாக்குதலின் பின்னணியை மறைக்க முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

அத்துடன் ஏப்ரல் 21 ஈஸ்டர்  தின குண்டுத்தாக்குதல்  இடம்பெற்று ஆறு மாதத்தை கடந்து விட்டாள் அரசாங்கம் நாட்டில் குண்டுத்தாக்குதல் இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டை உருவாக்கி விடும்.   

குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு  கூற வேண்டியவர்களுக்கிடையில்  தற்போது போட்டித்தன்மை காணப்படுகின்றது. தாக்குதல் இடம் பெற்று  மூன்று மாதங்களை கடந்துள்ள நிலையில் இன்றும் ஒரு தீர்வு  முன்வைக்கப்படவில்லை என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43