சுதந்திரக் கட்சியுடனான பரந்துப்பட்ட கூட்டணியை எவ்வழியிலாவது நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் : வாசுதேவ

Published By: R. Kalaichelvan

01 Aug, 2019 | 05:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கு  இடையிலான  புரிந்துணர்வு  ஒப்பந்தம்  வடக்கினையும், தெற்கினையும் வலுப்படுத்தும்.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான  பரந்துப்பட்ட கூட்டணியினை  எவ்வழியினாவது  நிறைவேற்றிக் கொள்ள  வேண்டும். அதுவே  ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய சவாலாக அமையும் என  பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ  நாணயக்கார தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கு  இடையிலான புரிந்துணர்வு  ஒப்பந்தம்  கைச்சாத்திட்டுள்ளமை தொடர்பிலான  தெளிவுப்படுத்தல் ஊடக சந்திப்பு  இன்று கொழும்பில் உள்ள கப்ரி ஹோட்டலில் இடம் பெற்றது. 

இதன் போது கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் இரகசியமான முன்னெடுக்கும் திட்டங்கள் பகிரங்கப்படுத்தப்படும் போது அவர்கள் கடந்த அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவது ஒன்றும் புதிதல்ல, தற்போது பிற நாடுகளின் குப்பைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.  இதற்கு பொறுப்பு  சொல்ல வேண்டியவர்கள் யார் என்பது சர்ச்சைகளை  ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகளை இறக்குமதி செய்வதற்கான  வர்த்தமானி கடந்த அரசாங்கத்திலே 2013ம் வெளியிடப்பட்டது.ஆகவே  அவர்களே பொறுப்பு  கூற வேண்டும் என இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47