காரிலிருந்து ஊடகவியலாளரொருவரின் சடலம் மீட்பு

Published By: J.G.Stephan

01 Aug, 2019 | 11:35 AM
image

மெக்­ஸிக்­கோவின் தென்­மேற்கு மாநி­ல­மான குயர்­ரெ­ரோவில்  ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரின் சடலம் காரொன்றின் பொருட்­களை வைப்­ப­தற்­கான பகு­தியில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு பொலிஸார் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.



நாட்டின் தென் பகு­தியில் செயற்­படும் இணை­யத்­தள ஊடக நிறு­வ­ன­மொன்றில் கட­மை­யாற்றி வந்த ரொஜெ­லியோ பார்­ரகன்  என்ற மேற்­படி ஊட­க­வி­ய­லாளர் அந்த மாநி­லத்தில் இடம்­பெற்று வரும் வன்­மு­றை­களில்  பொலி­ஸாரின் வகி­பாகம் குறித்து செய்­தி­களை  வெளியிட்டு வந்­தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்­நி­லையில் அவ­ரது சட­லத்தில்  சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தற்­கான அடை­யா­ளங்­களும் இரு துப்­பாக்கிச் சூட்டு காயங்­களும் காணப்­ப­டு­வ­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

எனினும் அவர்  தனது ஊடக பணியின் நிமித்தமா அன்றி வேறு ஏதாவது காரணங்க ளுக்காகவா கொல்லப்பட்டார் என்பது அறி யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47