எழுத்தாளர் ஷக்திகவின் விடுதலையை வலியுறுத்தி சட்டமாதிபருக்கு கடிதம் அனுப்புமாறு வேண்டுகோள் 

Published By: J.G.Stephan

31 Jul, 2019 | 03:57 PM
image

(நா.தனுஜா)

எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவை நிபந்தனைகள் எதுவுமின்றி உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு ஒவ்வொருவரும் கடிதமொன்றை அனுப்பிவைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்திருப்பதுடன், அதற்குரிய மாதிரிக் கடிதத்தையும் வெளியிட்டிருக்கிறது.

விருது வென்ற எழுத்தாளர் ஷக்திக சத்குமார, பௌத்த ஆராமை வாழ்வு மற்றும் அங்கு இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகத்தை மையப்படுத்தி எழுதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட சிறுகதை ஒன்றைக் காரணம்காட்டி கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் அதற்காக தற்போது அவருக்கு 10 வருடகால சிறைத்தண்டனையை எதிர்நோக்கியிக்கிறார். ஷக்திகவின் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதுடன், அவர் நிபந்தனைகளின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, சக்திகவை விடுதலை செய்யுமாறுகோரி சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47