இலங்கை - நெதர்லாந்து விமான சேவை உடன்படிக்கை 

Published By: Vishnu

31 Jul, 2019 | 03:10 PM
image

(எம்.மனோசித்ரா)

நெதர்லாந்துடன் விமான சேவை உடன்படிக்கையினை கைசாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் கென்யா நைரோபியில்  சர்வதேச சிவில் விமான சேவை இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தை மநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் போது இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கிடையில் விமான சேவை நடவடிக்கைக்கான செயற்பாடுகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது. 

இருநாடுகளுக்கு இடையில் விமான சேவைகளுக்கான சுருக்கமான உடன்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள விமான வழியில் இலங்கைக்கும் இலங்கையிலிருந்து பயணத்தை மேற்கொள்வதற்கு நெதர்லாந்தின்  KLM   ரோயல் டச் விமான சேவை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் பெயரிடப்பட்டுள்ளன. 

இதற்கமைவாக இலங்கை மற்றும் நெதர்லாந்து அரசாங்கத்திற்கிடையில் அடிப்படை பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் மட்டத்தில் உடன்பட்டுள்ள விடயங்களில் விமான சேவை உடன்படிக்கையை எட்டுவதற்காகவும் இதன் உடன்படிக்கை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தவதற்கு பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40