பொதுஜன ஒன்றிணைந்த கூட்டணி  என்ற பெயரில் தேர்தலில் களமிறங்கும் : மஹிந்த அணி 

Published By: R. Kalaichelvan

31 Jul, 2019 | 02:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவில்  அங்கம் வகிக்கும்  பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்ற அரசியல் கட்சிகளை  ஒன்றினைக்கும் புதிய  கூட்டணி தற்போது  வெற்றிப் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன ஒன்றிணைந்த கூட்டணி என்ற நாமத்தில்  செயற்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான  உத்தியோகப்பூர்வ அறிவித்தல் இம்மாதம் 6ம் திகதி அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த நான்கு வருடகாலமாக பொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்து செயற்படும் அரசியல் கட்சிகள் இதுவரையில்  உத்தியோகப்பூர்வமான  ஒப்பந்தத்தின் ஊடாக இணையவில்லை.

 அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பும்  ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படுவதாக காணப்பட்டது. தற்போது அனைத்து தரப்பினருடன் ஒன்றினைந்து முறையாக செயற்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31