ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு

Published By: J.G.Stephan

31 Jul, 2019 | 02:40 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு நேற்று கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றது.

இலங்கையில் இனங்களுக்கிடையில் சமாதானம் சகவாழ்வு இடம்பெறுவதை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் நோக்குடன் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மாடாடு மாலை 5 மணிக்கு ஆரம்பிக்க இருந்ததால் மாலை 4 மணியில் இருந்து பொது மக்கள் வெளிநாட்டு பிரஜைகள் என பலரும் வந்தவண்ணமிருந்தன. 

இருந்தபோதும் பிரதம அதிதி,விசேட அதிதி மற்றும் பிரமுகர்களின் வருகையில் ஏற்பட்ட தாமதத்தினால் மாநாடு மாலை 6 மணியளவிலே ஆரம்பிக்கப்பட்டது.

மாநாட்டுக்கு வருகை தந்த பிரதம அதிதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசேட அதிதியாக வருகை தந்திருந்த உலக முஸ்லிம் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பொத்த மத விவகார அமைச்சர் காமினிஜய விக்ரம பெரேரா, இந்து மத விவகார அமைச்சர் மனோகணேசன், முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் அதிதிகள் சிங்கள கலாசார நடன வாத்தியத்துடன் அரங்குக்கு அழைத்துவரப்பட்டனர்.

ஆரம்பமாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று தேசிய கீதத்துடன் மாநாடு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51