கண்டி எசல பெரஹெரவிற்கு பாதுகாப்பு பணியில் 6000 பொலிஸார் - 2000 இராணுவம் 

Published By: Daya

31 Jul, 2019 | 02:05 PM
image

(நா.தனுஜா)

இலங்கைவாழ் பௌத்தர்களின் மிக முக்கிய சமயஇ கலாசார நிகழ்வாக விளங்கும் கண்டி எசல பெரஹெர இவ்வருடமும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக  தெரிவித்த கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல சுமார் 6000 இற்கும் அதிகமான பொலிஸாரும் 2000 இற்கும் அதிகமான இராணுவத்தினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதகவும் குறிப்பிட்டார். 

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயம் தொடர்பில் விளக்கமளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51