கிரிக்கெட் வரலாற்றில் ஆண்கள் கூட புரியாத சாதனையை பதிவுசெய்த எலிஸ் பெரி!

Published By: Vishnu

30 Jul, 2019 | 01:09 PM
image

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆண் வீரர்கள்கூட பதிவுசெய்யாத சாதனையொன்றை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீராங்கனை எலிஸ் பெரி (Ellyse Perry) புரிந்துள்ளார்.

சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுக்களை பெற்ற அவர் இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார். 

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அப்ரீடி சர்வதேச இருபதுக்கு - 20 பேட்டிகளில் 1,416 ஓட்டங்களையும், 98 விக்கெட்டுக்களையும் எடுத்திருந்தார்.

இந் நிலையிலேயே எலிஸ் பெரி நேற்றுமுன்தினம் இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு - 20 போட்டியில் அவர் இந்த சாதனையை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22