1000 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவில் பாகிஸ்தானில் திறப்பு : இம்ரான் கான் 

Published By: R. Kalaichelvan

30 Jul, 2019 | 11:51 AM
image

பாகிஸ்தானில் சுமார் 1000 வருடம் பழமை வாய்ந்த இந்து கோவிலை திறக்க பாகிஸ்தான் பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள 1000 வருடம் பழமைவாந்த இந்து கோவிலின்  சுத்திகரிப்பு பணிகள் மற்றும் புணர்நிர்மான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் 72 ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் தற்போது திறக்கபடவுள்ளது. 

 சர்தார் தேஜா சிங் என்பவரால் கட்டப்பட்ட  இவ் ஆலயம் பிரிவினையின் போது மூடப்பட்டது.

 பின்னர் 1992 இல் பாபர் மசூதி இடிப்பின் நிகழ்ந்த கலவரத்தில் இக்கோவில் தாக்கப்பட்டது.

அதன் பிறகு சியால்கோட்டில் உள்ள இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டனர். தற்போது பிரதமர் இம்ரான்கானின் முயற்சியால் மீண்டும் இக்கோவிலின் பராமரிப்பு பணிகள் தொடங்கி விரைவில் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10