OPPO F1 Plus மூலம் தரமுயர்த்தப்பட்டுள்ள OPPO Selfie Expert தொலைபேசிகள்

Published By: Raam

09 May, 2016 | 10:09 AM
image

OPPO தொலை­பே­சி­களின் படப்­பி­டிப்பை மைய­மாகக் கொண்ட F1 தொடரில் மற்­று­மொரு வகை உற்­பத்தி அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. OPPO F1 Plus என்ற பெயரில் அறி­மு­க­மா­கி­யுள்ளன

உல­க­ளா­விய ரீதியில் தொழில்­நுட்ப ரீதி­யாக முன்­னணி வகிக்கும் வர்த்­தக முத்­தி­ரை­யான இந்த உற்­பத்தி, உலகம் முழு­வதும் உள்ள தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பிரத்­தி­யே­க­மான உற்­பத்­தி­களை வழங்­க­வுள்­ளது. இந்த OPPO உற்­பத்­திகள் அமெ­ரிக்கா, ஆபி­ரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் கடல்சார் நாடுகள் என பல பிராந்­தி­யங்­க­ளிலும் வியா­பித்துக் காணப்­படும் வாடிக்­கை­யா­ளர்­களை திருப்­திப்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளன. நவநாக­ரிக முழு உலோக வடி­வ­மைப்பைக் கொண்­டுள்ள OPPO F1 Plus வியக்­கத்­தக்க விதத்தில் கைய­டக்கம் கொண்­ட­தாக அமைந்­துள்­ளது.

151.8x74.3x6.6 மில்லி மீற்றர் அளவில் அமைந்­துள்ள இதன் எடை 145 கிராம் மட்­டுமே. ஆனால், அதன் பண்­புகள் உன்­ன­த­மா­னவை. OPPO F1 Plus 16 MP முன்­பக்க Hi-Light Camera தெளி­வான படப்­பி­டிப்பை இலக்­காகக் கொண்டே வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. எந்­த­வொரு வெளிச்ச நிலை­யிலும் இதன் மூலம் பல்­வேறு வித­மான படங்­களை தெளி­வாகப் பிடிக்­கலாம். புதிய செல்பி பனோ­ரமா பண்­பு­களும் இத­னோடு இணைக்­கப்­பட்­டுள்­ளன. பியுட்டிபை 4.0 முன்­பக்க Screen Flash, Hi-Light Camera என்­பன முதல் முயற்சியிலேயே பாவனையாளர்கள் சரியான படத்தை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தெளிவாக கிளிக் செய்ய உதவுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58