மாகாணசபை தேர்தல் அரசியல் அதிகார  பிரச்சினைக்கு தீர்வாகாது -ஜீ.எல்.பீரிஸ்

Published By: Vishnu

29 Jul, 2019 | 04:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை நடத்துவதால் நடைமுறையில் உள்ள  அரசியல் அதிகார  பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள   காரணிகளுக்கு தீர்வை பெறாமல் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றதாகும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை  நடத்துவதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தற்போது குறிப்பிடப்படுகின்றது. அரசியல் தேவைகளை  நிறை வேற்றிக் கொள்வதற்கும், ஜனாதிபதி தேர்தலின் தேர்தல் மீதான  கவனத்தை திசை திருப்பவுமே தற்போது. இவ்வாறான பயனற்ற   செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47