ஐஸ், அஷிஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

Published By: Vishnu

29 Jul, 2019 | 12:48 PM
image

கடற்படையினர் மற்றும் அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து ஹம்பாந்தோட்டை, சிரிபோபுர பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே ஐஸ் மற்றும் அஷிஷ் வகை போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

8 பொட்டலங்களில் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களையும், இரண்டு பொட்டலங்களில் 360 மில்லி கிராம் அஷிஷையுமே இவ்வாறு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், அப் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59