தொண்டை அடைப்பான் நோய்க்குரிய தடுப்பூசி

Published By: Digital Desk 4

27 Jul, 2019 | 09:47 PM
image

டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பை தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான் நோய், பதினைந்து வயதிற்குட்பட்ட சிறார்களை பெருமளவில் தாக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுது ஒரு வகையினதான பாக்டீரியா தொற்று மூலம் இந்த பாதிப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்குரிய சிகிச்சைகளும், தடுப்பு மருந்துகளும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் இதன் காரணமாக  உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தொண்டை வலி, தொடர் இருமல், கழுத்துப் பகுதி வீக்கம், சுவாச அடைப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

இத்தகைய அறிகுறிகள் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இருந்தால், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று, பரிசோதனை செய்து அவை டிப்தீரியா பாதிப்பு என உறுதிப்படுத்தப்பட்டால், அதற்குரிய சிகிச்சையைப் பெற வேண்டும். இதனை வராமல் தடுப்பதற்கு அதற்குரிய கால கட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

டொக்டர் குழந்தைசாமி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04