மஹிந்த ராஜபக்ஷவைப் போன்றே புதிய அரசும் செயல்படுகின்றது எனவே ஜே.வி.பி. தலைமையில் புதிய ஆட்சியை அமைக்க மக்கள் தயாராக வேண்டும் எனத் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் தெரிவித்தார். 

பெலத்தையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ரில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டார்.