இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி.!

Published By: Robert

08 May, 2016 | 03:35 PM
image

இலங்கையின்  உட்கட்டமைப்பு  வளர்ச்சிக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியானது 3 பில்லியன் நிதி உதவி வழங்க ஒப்புக்கொண்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

குறித்த இந்நிதி உதவியானது 3 வருட காலத்திற்கு சலுகை வட்டி அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சர் குறித்த மாநாட்டில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் குறித்த மாநாட்டில் 67 நாடுகள் கலந்துகொண்டிருந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57