பெண்களை போற்றும் வகையில் 'பிகில்' திரைப்படத்தில் பாடல்

Published By: Vishnu

25 Jul, 2019 | 12:03 PM
image

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதில் விஜய் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

விவேக், டேனியல் பாலாஜி, கதிர், யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு அடுத்த மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

பிகில் படத்தில் விஜய் தோற்றங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடலை பாடி உள்ளார். 

அந்த பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். பெண்களை போற்றும் வகையிலும் அவர்களை சாதிக்க தூண்டும் வகையிலும் இந்த பாடல் உருவாகி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36
news-image

நடிகர் அவினாஷ் நடிக்கும் 'நாகபந்தம்' டைட்டில்...

2024-04-11 02:21:33
news-image

சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான்...

2024-04-11 02:17:58
news-image

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நடிக்கும்...

2024-04-11 02:01:18