500 கோடி ரூபா செலவழித்தேனும் ரவியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் - ஜே.வி.பி.

Published By: Vishnu

24 Jul, 2019 | 08:59 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

அமைச்சர் ரவி கருணாநாயக்க செல்லும் அனைத்து அமைச்சுக்களையும் இல்லாமலாக்கி இருக்கின்றார் என பாராளுமன்றில் குற்றம் சாட்டிய மக்கள் விடுதலை முன்னணயின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற 500 கோடி ரூபா செலவழித்தாலும் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டார்.

மின்சக்தி எரிசக்தி அமைச்சை வேறு இடத்துக்கு இடமாற்ற 36 கோடி ரூபாவை அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவையில் கோரி இருக்கின்றார். மின்சக்தி எரிசக்தி அமைச்சு தற்போது இருக்கும் இடம் பொருத்தம் இல்லாமல் அல்ல. ரவி கருணாநாயக்கவுக்கு அந்த இடம் பொருத்தமில்லாமல் இருக்கும். 

காரணம் தற்போது இருக்கும் மின்சக்தி எரிசக்தி அமைச்சுக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மனைவி சென்றிருக்கின்றார். அவருக்கு அந்த இடம்பொருத்தமில்லாதுபோல் தோன்றியுள்ளது. அதனால் ரவி கருணாநாயக்க தனது அமைச்சை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்றும் அதற்கு 36கோடி தேவை எனவும் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54