"வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வர மஹிந்தவின் காலத்தில் கொண்டுவரப்பட்ட சுற்றிக்கையே காரணம்" 

Published By: Vishnu

24 Jul, 2019 | 06:59 PM
image

(நா.தினுஷா)

வெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட சுற்றிக்கையே காரணம் என கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க தெரிவித்தார்.

அத்துடன் கழிவு கொள்கலன்கள் தொடர்பான ஆய்வுகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை முன்னெடுத்து வருகிறது. இந்த பிரச்சினையை உருவாக்கியுள்ள வர்த்தமானியில் முழுமையான மற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56