பாகிஸ்தானுக்கு செல்கிறது இலங்கை அணி !

Published By: Priyatharshan

24 Jul, 2019 | 11:43 AM
image

பாகிஸ்தான் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பாகிஸ்தான் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் முன்வைக்கப்பட்டுள்ள  இந்த யோசனைக்கு இலங்கை கிரிக்கெட் சபை இதுவரை அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், இத்தொடரை நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையிலிருந்து குழுவொன்று அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசேட பாதுகாப்பு குழுவினால் அளிக்கப்படும் அறிக்கையின் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் குறிப்பிடப்படுகிறது.

(எம்.எம்.எஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31