புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4 இல் உயர் தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம்

Published By: R. Kalaichelvan

19 Jul, 2019 | 02:57 PM
image

(எம்.மனோசித்ரா)

இம்முறை க.பொ.த உயர்த தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் முதல் 31 அம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைக்காக புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 198,229 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 139,475 மாணவர்களும் தோற்றவுள்ளனர்.

 இதன்பிரகாரம் உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பதாரிகளின் முழுத் தொகை 337,704 ஆகும். மேலும் 2678 பரீட்சை நிலையங்கள் இம்முறை உயர்தர பரீட்சை நடத்தப்படவுள்ளது.

அத்துடன் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 255,529 மாணவர்களும் . தமிழ் மொழி மூலமாக 83,840 மாணவர்களும் தோற்றவுள்ளனர். 

இதன்பிரகாரம் மொத்தமாக 339,369 மாணவர்கள் இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்காக தோற்றவுள்ளனர். மேலும் 2995 பரீட்சை நிலையங்களில் புலமை பரிசில் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36