முன்னாள் பாதுகாப்பு செயலர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு பிணை ; சட்டமா அதிபரால் மீளாய்வு மனுத் தாக்கல்

Published By: R. Kalaichelvan

18 Jul, 2019 | 06:45 PM
image

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குன்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும்  பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்ட மா அதிபர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றினை தககல் செய்துள்ளார்.

குறித்த இருவரையும் கொழும்பு பிரதான நீதிவான் பிணையில் விடுவித்தமை சட்ட விரோதமானது எனவும்,  நியாயமற்றது எனவும் தான்றோண்டித்தனமானது எனவும் குறிப்பிட்டே இந்த மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

கடந்த 9 ஆம் திகதி  கொழும்பு பிரதான நீதிவான் அளித்த உத்தரவு தவறானது என்பதை சுட்டிக்காட்டும் 7 விடயங்களை உள்ளடக்கி இந்த மீளாய்வு மனு தககல் செய்யப்படடுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11