உலக வங்கி எச்சரிக்கை : தண்ணீர் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.!

Published By: Robert

06 May, 2016 | 12:22 PM
image

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

பூமி வெப்பமயமாதல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசடைதல், காடுகள் அழிப்பு போன்ற பல்வேறு காரணிகளால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ‘ஹை அண்ட் டிரை: கிளைமேட் சேஞ்ச், வாட்டர் அண்ட் தி எகானமி’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை உலக வங்கி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 

அதில், உலகளவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, நகரமயமாக்கம் போன்றவற்றினால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. 

இதனால், தண்ணீர் பற்றாக்குறை பொரு ளாதார வளர்ச்சியை பாதிக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறிவுள்ளது. உலகளவில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் எச்சரித்துள்ளார்.

நீராதாரங்களை சரியாக கையாளும் திட்டங்களை உலக நாடுகள் செயல்படுத்தாவிட்டால், மக்கள் தொகை அதிகம் கொண்ட சில நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பல வருடங்களுக்கு கடுமையாக பாதிக்கும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47