திரு­மண வைபவத்­தி­லி­ருந்து திரும்பிய வேன்: மணமக்களுடன் 10 பேரின் உயிரிற்கு எமனான புகையிரதம்

Published By: J.G.Stephan

17 Jul, 2019 | 02:17 PM
image

வட­மேற்கு பங்­க­ளா­தேஷில் திரு­மண வைபத்­தி­லி­ருந்து  வீட்­டிற்குத் திரும்பிக் கொண்­டி­ருந்­த­வர்­களை ஏற்றிச் சென்ற வேனொன்று புகை­யி­ர­தத்தால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் மண­மகன் மற்றும் மண­மகள் உட்­பட குறைந்­தது 10 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­தி கள் தெரி­விக்­கின்­றன.

தலை­ந­க­ரி­லி­ருந்து சுமார் 145 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள உலஹ்­பரா  பிராந்­தி­யத் தில் பாது­காப்­பற்ற புகை­யி­ரதக் கட­வை­யொன்றை  அந்த வேன் கடக்க முயற்­சித்த போது டாக்கா நகரை நோக்கிப் பய­ணித்த  புகை­யி­ர­தத்தால் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­ன­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். விபத்து இடம்­பெற்ற போது அந்த வேனில் 14 பேர் இருந்­துள்­ளனர்.

இந்த விபத்தில் மண­மகன் மற்றும் மண­மகள் உட்­பட 8 பேர் சம்­பவ இடத்­தி­லேயும் இருவர் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலை­யிலும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

பங்­க­ளா­தேஷில் பாது­காப்­பற்ற புகை­யி­ரதக் கட­வைகள் கார­ண­மாக புகை­யி­ரத விபத்­துகள் இடம்­பெ­று­வது வழ­மை­யா­க­வுள்­ளது. அந்­நாட்­டி­லுள்ள சுமார் 2,500  புகை­யி­ரதக் கட­வை­களில் சுமார் 40 சத­வீ­த­மா­னவை பாது­காப்­பற்­ற­வை­யாகும்.

 கடந்த ஆறரை வருட காலப் பகு­தியில் அந்நாட்டின் 2,800 கிலோமீற்றர் புகையிரதப் பாதை வலைப்பின்னலில் இடம்பெற்ற விபத்துகளில்  சுமார் 6,000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி விக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47