பாராளுமன்றில் இன்றும் உறுப்பினர்களால் குழப்பநிலை ஏற்பட்டதை அடுத்து, சபாநாயகரால், சபை அமர்வு சற்றுமுன்னர் ஒத்திவைக்கப்பட்டது.

அரசாங்கம் பாராளுமன்றில் நேற்று சமர்ப்பித்த குறை நிரப்பு பிரேரணை குறித்து ஆளும்கட்சியினருக்கும் எதிர்கட்சியிருக்கும் இடையிலான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.