நீதியான முறையில் மரண தண்டனை வழங்குவதில் தவறில்லை - சஜித்

Published By: Vishnu

14 Jul, 2019 | 04:51 PM
image

(நா.தினுஷா) 

பொய் சாட்சிகளை வழங்கி, சட்டத்துக்கு புறம்பாக, வஞ்சகமான முறையில் மரண தண்டனை வழங்குவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஆயினும் நீதியான முறையில் போதைபொருள் வியபாராத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருக்குமாக இருந்தால்  அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில் தவறு இல்லை என  வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்படுபவர்களுக்கும் நாம் எதிர்க்கொண்டுள்ள நவீன ரக பயங்கரவாதத்திற்கும் எவ்வாறு பதலளிப்பது என்பதனை நாடென்ற ரீதியில் தீர்மானிப்பது அவசியமானதாகுமெனவும் அவர் குறிப்பிட்டார். 

கெஸ்பேவ - கஹாபொல ஸ்ரீ சத்தர்மராம விகாரையில் புதிய அறநெறி பாடசாலை கட்டிடத்தொகுதியை  நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04