மிரிஸ்ஸவில் 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது!

Published By: Vishnu

14 Jul, 2019 | 11:34 AM
image

(செ.தேன்மொழி)

வெலிகம – மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் போதைப் பொருட்களுடன் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம – மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில்  படகில் சென்று கடலை பார்வையிட வந்தவர்ளிடம் போதைப் பொருள் காணப்படுவதாக மாத்தறை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

காலி ,குருணாகலை , ஹோமாகம , மொரட்டுவ, கனேமுல்ல மாகொல, களனிமுல்ல, ரத்மலானை , ஹதகனாவ , வத்தளை , மாத்தறை மற்றும் வெலிகம பகுதிகளைச் சேர்ந்த 20 – 26 வயதுக்கு இடைப்பட்டவர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து ஒரு கிராம் 490 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் , ஒரு கிராம் 170 மில்லி கிராம் ஹஷீஸ் போதைப் பொருள் , 5 கிராம் 500 மில்லி கிராம் கேரளா கஞ்சா , 65 சிகரட்டுகள்  மற்றும் மேலும் பல்வேறு வகை போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46