சச்சின் சாத­னையை முறி­ய­டிக்கக் காத்­தி­ருக்­கும் அலாஸ்டர் குக்

Published By: Raam

06 May, 2016 | 08:35 AM
image

இங்­கி­லாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலாஸ்டர் குக் இந்­திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்­டு­ல்கரின் சாத­னையை முறி­ய­டிக்கக் காத்­தி­ருக்­கிறார்.

31 வய­தாகும் இங்­கி­லாந்து அணியின் தொடக்க வீர­ரான அலாஸ்டர் குக் டெஸ்ட் போட்­டி­களில் 10,000 ஓட்­டங்கள் என்ற மைல்­கல்லை எட்ட அவ­ருக்கு இன்னும் 36 ஓட்­டங்­களே தேவை.

இந்த மைல்­கல்லை சச்சின் டெண்­டுல்கர் 2005ஆம் ஆண்டு கொல்­கத்­தாவில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியில் எட்­டினார். அப்­போது அவ­ருக்கு வயது 32.

இந்­நி­லையில் இலங்­கைக்கு எதி­ராக நடக்­க­வுள்ள டெஸ்ட் தொடரில் குக் 10,000 ஓட்­டங்கள் என்ற மைல்­கல்லை எட்­டும்­பட்­சத்தில் குறைந்த வயதில் இந்த மைல்­கல்லை எட்­டிய சச்­சினின் சாத­னையை அவர் முறி­ய­டிப்பார்.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்­டங்­களை கடந்த முதல் இங்­கி­லாந்து வீரர் என்ற பெரு­மையும், ஒட்­டு­மொத்­த­மாக 12ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெரு­மையும் அவ­ருக்கு கிடைக்கும்.

இந்த மைல்­கல்லை சச்சின், லாரா, சங்­கா ஆகியோர் 195 இன்னிங்ஸ்களிலேயே கடந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35