"ஸ்திரமான கூட்டணி ஆகஸ்ட் 10 க்கு முன்னர் அமைக்கப்படும்" 

Published By: Vishnu

10 Jul, 2019 | 02:31 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் உள்ளடங்கும் இடதுசாரி கட்சிகளை ஒன்றிணைந்து அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்குள் ஸ்திரமான கூட்டணியை அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜயந்த, றோஹித அபேகுணவர்தன, சீ.பி.ரத்னாயக்க , டலஸ் அழகப்பெரும , பிவிதுரு ஹெல உருயவின் தலைவர் உதய கம்பன்பில உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09