சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு முடிவு - ஹொங்கொங் தலைவர் அறிவிப்பு

Published By: Vishnu

10 Jul, 2019 | 10:43 AM
image

ஹொங்கொங் தலைவர் காரிலாம்  அந்தப் பிராந்­தி­யத்தில் கைது­செய்­யப்­பட்டவர்களை விசா­ர­ணைக்­காக சீன பிர­தான நிலப் முடி­வுக்கு பகு­திக்கு அனுப்பும் சர்ச்­சைக்­கு­ரிய சட்­ட­மூலம் கொண்டுவரப்­பட்­டுள்­ள­தாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அறி­விப்புச் செய்துள்ளார்.

ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இந்த அறி­விப்பைச் செய்­தார். அந்த சட்­ட­மூலம் தொடர்­பான அர­சாங்­கத்தின் பணி முற்­று­மு­ழு­தாக  ஒரு தோல்­வி­யா­க­வி­ருந்­த­தாக  அவர்  தெரி­வித்தார்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் கோரிக்­கைக்கு அமைய அந்த சட்­ட­மூலம் முழு­மை­யாக வாபஸ் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக அவர் கூறினார். 

அந்த சட்ட­மூ­லத்­திற்கு எதி­ராக ஹொங் ­கொங்கில் இடம்­பெற்ற பாரிய ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து அந்த சட்­ட­மூ­லத்தின் அமு­லாக்கம் ஏற்­க­னவே கால­வ­ரை­ய­றை­யின்றி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

எனினும் அர­சாங்­கத்தின் நேர்மை தொடர்­பான சந்­தேகங் கள் மற்றும்  அர­சாங்கம் சட்­ட ­ச­பை­யி­னூ­டாக அந்த சட்­ட­மூ­ல த்தை மீண்டும் முன்­னெ­டுக்­கலாம் என்ற கவ­லைகள் தற்­போதும் நீடித்­துள்­ள­தாக குறிப்­பிட்ட காரி லாம், ''அதனால் அத்­த­கைய திட்டம் எதுவும் இங்கு இல்லை என்­ப­தையும் அந்த சட்­ட­மூலம் மர­ணித்து விட்­டது என்­ப­தையும் நான் இங்கு வலி­யு­றுத்­து­கிறேன்"  என்று தெரி­வித்தார்.

அந்த சட்­டமூலம் 2020 ஆம் ஆண்டு தற்போதைய சட்டமன்ற தவணை முடிவு றும் போது  முடிவுக்கு கொண்டுவரப்படும் என அவர் இதற்கு முன் கருத்து வெளியி டுகையில் தெரிவித்திருந்தமை குறிப்பி டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17