பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற குழப்பநிலை தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் களுத்­துறை மாவட்ட பாரா­ளுமன்ற உறுப்­பினர் பாலித்த தெவரப்­பெ­ரும மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கம்­பஹா மாவட்ட எம்.பி. பிர­சன்ன ரண­வீர ஆகி­யோ­ருக்கு பாராளுமன்ற அமர்வுகளில்  ஒரு வாரத்திற்கு பங்கேற்க முடியாது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.