"அமைச்சுப் பதவிக்கா கூட்டணியை எதிர்க்கும் பொதுஜன பெரமுனவில் உள்ள சிறு பிள்ளைகள்"

Published By: Vishnu

09 Jul, 2019 | 02:15 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவிலுள்ள ' சிறு பிள்ளைகள் ' சிலர் தமக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தில் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான கூட்டணியை எதிர்க்கிறார்கள் என்று அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

கூட்டணி அமைப்பது தொடர்பில் இது வரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் 25 யோசனைகளுக்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் தலைமைத்துவம் உள்ளிட்ட ஏனைய முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்படும். சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் எதிர்வரும் நாட்களில் உள்ளக பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ஆனால் இருதரப்பிற்குமிடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கான தினம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை. 

எவ்வாறிருப்பினும் கூட்டணி நிச்சயம் சாத்தியமாகும். பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து தீர்வுகள் எட்டப்பட்டதன் பின்னர் பதவிகள், அதிகாரங்களை பகிர்த்தல் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37