இலங்கை வருகின்றது பங்களாதேஷ் அணி 

Published By: Vishnu

08 Jul, 2019 | 03:58 PM
image

கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் அணி எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகின்றது.

இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வருகின்றது.

அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில், பகலிரவுப் போட்டிகளாகவே இடம்பெறுகின்றன. அதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதியும் 2 ஆவது ஒருநாள் போட்டி 28 ஆம் திகதியும் 3 ஆவது ஒருநாள் போட்டி 31 ஆம் திகதியும் இடம்பெறுக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21