மரண தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு 

Published By: Digital Desk 3

05 Jul, 2019 | 07:05 PM
image

மரணதண்டனையை அமுல் செய்வதை தற்கலைகமாக தடுத்து உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தர்வொன்றினைப் பிறப்பித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிவரை இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான இடைக்காலத் தடை அமுலில் இருக்கும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

புவனேக அலுவிஹார, பிரசன்ன ஜயவர்தன மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாமே இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

தூக்கிலிட்டு மரணதண்டனையை அமுல்செய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள 12  அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் முதலாவது தககல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவினை பரிசீலனைக்கு எடுக்க ஆரம்பித்தே இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04