இலங்கை தமிழர் விவகாரத்தில் கருத்து- வைகோவிற்கு ஒரு வருட சிறைத்தண்டனை

Published By: Rajeeban

05 Jul, 2019 | 11:47 AM
image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நீதிமன்றம் தேசத்துரோக வழக்கில் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

2009 இல் சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு பேசி வைகோ இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசும் திமுகவுமே காரணம் என கருத்து வெளியிட்டிருந்தார்.

அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கையும் வைகோ கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனை காரணம் காட்டி வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியிருப்பதாக தெரிவித்து திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கிலேயே நீதிபதி இன்று வைகோ தேசத்துரோக குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35