அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி, ஐ.தே.க தேர்தல் பிரசாரங்களையே செய்து வருகிறது - மஹிந்த அமரவீர 

Published By: R. Kalaichelvan

04 Jul, 2019 | 04:18 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறிக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் பிரசாரங்களையே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

 தற்போது ஐ.தே.க.விலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக 5 பேர் தயாராகியுள்ளதோடு, இவர்களது தேர்தல் பிரசாரங்களுக்காக நபரொருவருக்கு 100 மில்லியன் ரூபா அரச நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களும் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் கூறியதாவது : 

தற்போது உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு டெப் கனணிகள் வழங்கவுள்ளதாகக் கூறுகின்றனர். 

நாம் அமைச்சர்களாக இருந்த போது இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. இதன் போது டெப் கணணிகளை வழங்குவதை விடவும் , நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற உயர்தரம் வரையில் தரமுயர்த்த வேண்டிய பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கும், அடிப்படைவசதிகள் குறைவாகக் காணப்படடுகின்ற அல்லது அடிப்படைவசதிகள் அற்ற பாடசாலைகளுக்கு அவற்றை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று வலியுறுத்தினோம். 

ஆனால் கல்வி அமைச்சர் தனது தனிப்பட்ட அரசியல் நோங்களுக்காக அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை. 

அபிவிருத்தியை மேற்கொள்வதாகக் கூறிக் கொண்டு ஒழுங்கமைப்போ அல்லது திட்டமிடலோ இல்லாமல் இந்த அரசாங்கம் அரச நிதியை வீண் செலவு செய்து கொண்டிருக்கின்றது என அவர் இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46