பதவி காலத்தை நீடித்துக்கொள்ள ஜனாதிபதி மீண்டும் முயற்சி  - ரமேஷ்  பதிரண

Published By: R. Kalaichelvan

04 Jul, 2019 | 02:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல்  அடுத்த வருடம்  ஜுலை மாதம் வரை பதவியில் இருக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றார்.

 19 வது திருத்தத்திற்கு அமைய  ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து வருடங்களே  என்று  உயர்நீதிமன்றம்  கடந்த  வருடம்  வழங்கிய தீர்பினை ஜனாதிபதி  மீள  நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர்  ரமேஷ்  பதிரணதெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாயலத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்  கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் . ஜனாதிபதி தேர்தலையே  ஆளும் தரப்பினரும், எதிர்தரப்பினரும் எதிர்பார்த்துள்ளோம். 

ஆனால் சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கு  ஒரு போதும் தயாரில்லை.   வருட இறுதியில்  நடத்த உத்தேசிக்கப்பட்ட  ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் முயற்சியினை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21