வாகன ஒழுங்கு விதிகளை மீறிய 5120 பேருக்கு எதிராக வழக்கு பதிவு 

Published By: R. Kalaichelvan

04 Jul, 2019 | 02:22 PM
image

(செ.தேன்மொழி)

நகர பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுபடுத்தவும் , வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் நாடளாவிய ரீதியில் வாகன ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் கொழும்பிற்குள் மாத்திரம் புதிய ஒழுங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 5 ஆயிரத்து 120 பேருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். 

கடந்த மாதம் 10 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்ட இந்த ஒழுங்கு விதிகளை மீறியதாக குறிப்பிட்டு , கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் இம்மாதம் முதலாம் திகதி வரை 5 ஆயிரத்து 120 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  

இந்த புதிய வீதி ஒழுங்குகளினால் பெருமளவு வாகன விபத்துக்கள் குறைவடைந்துள்ளதுடன், வாகன நெரிசல்களும் குறைவடைந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு வீதி ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துவதனால் வாகன விபத்துகளினால் ஏற்படும் இழப்புகளை கட்டுப்படுத்திற் கொள்ள முடியும்.

 சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது இந்த ஒழுங்கு விதிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் தினைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47