சுதந்திர கட்சிக்குள் மஹிந்த அரங்கேற்றிய சூழ்ச்சியினால் ஜனாதிபதி வாய்ப்புகளை இழந்து விட்டார் : ஐ.தே.க 

Published By: R. Kalaichelvan

03 Jul, 2019 | 03:20 PM
image

(நா.தினுஷா)

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்துக்கு  அமைய ஸ்ரீ லங்கா சுதந்திர  கட்சிக்குள் அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சிகளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்  ஐக்கிய தேசிய கட்சிக்கும்  இடையிலான முரண்பாடுகளுக்கு  காரணமாகும்.

 ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி , இரண்டாவது முறையாகவும்  ஜனாதிபதியாகுவதற்கு இருந்த வாய்ப்பை தட்டிப்பரிப்பதற்கு  சுதந்திரகட்சிக்குள் சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் இன்று வெற்றி கண்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தனக்கு கிடைத்த வாய்ப்பை இழந்து  விட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.  

அலரிமாளிகையில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு  குறிப்பிட்ட  அந்த கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர்  ஹெக்டர் அப்புஹாமி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எக்காரணத்தை கொண்டும் அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது என்றும்  சுட்டிக்காட்டினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08