3 நாட்டு தலைவர்களை வைத்துக்கொண்டு தடுமாறும் புனே

Published By: Raam

04 May, 2016 | 11:07 AM
image

இந்­திய அணியின் தலைவர் டோனி, தென்­னா­பி­ரிக்க அணியின் தலைவர் டுபிௌஸிஸ், அவுஸ்­தி­ரே­லிய அணியின் தலைவர் ஸ்மித், உல கின் சிறந்த சுழற்­பந்துவீச்­சாளர், ஐ.பி.எல்லின் சிறந்த ஆரம்ப ஆட்­டக்­காரர்கள் என நட்­சத் ­திர அந்­தஸ்­துடன் இந்த முறை கண்­டிப்­பாக கிண்­ணத்தை வெல்லும் அணி­களில் முக்­கி­ய­மான அணி என எல்­லோ­ரா லும் கரு­தப் ­பட்ட ரைசிங் புனே சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர் தோல்­வி­களை சந்­தித்து வரு­கி­றது. இதற்­கி­டையில் வரி­சை­யாக பல வீரர்கள் காயத்தால் தொடரில் இருந்து விலகும் நிலைக்கு தள்­ளப்­பட்டு இருக்­கின்­றனர்.

சென்னை அணிக்கு தலை­வ­ராக இருந்த டோனி தான் புனே அணிக்கும் தலைவர்.

ரஹானே, டூ பிளசிஸ், ஸ்டீவ் ஸ்மித், பீட்­டர்சன், மிட்சல் மார்ஷ், அஷ்வின், டோனி என சிறந்த வீரர்கள் அணியில் இருந்­தாலும் புனே தடு­மா­று­வது ஏன் என்­றுதான் தெரி­ய­வில்லை. இது­வ­ரையில் 8 போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள புனே அதில் 6 போட்­டி­களில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது.

இனி வரும் போட்டிகளில் புனே வெற்றிகளைக் குவிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35