பணி பகிஷ்கரிப்பு ; புகையிரத ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து  சட்டமா அதிபரிடம் ஆலோசனை 

Published By: Vishnu

02 Jul, 2019 | 07:22 PM
image

(செ.தேன்மொழி)

புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தியதின் பிறகும் புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக பொலிஸார் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்தின் பின்னரும் புகையிரத ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ உட்பட மூவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதுடன், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட ஏனைய தொழிற்சங்க தலைவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக  பிரிவு தெரிவித்தது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04