விமான விபத்தில் உடல் கருகி 10 பேர் பரிதாபகரமாக பலி - காணொளி இணைப்பு

Published By: R. Kalaichelvan

02 Jul, 2019 | 11:46 AM
image

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு  என்ஜின் உடைய இவ்விமானம் ஓடுதளத்தில் இருந்து ஆகாய மார்க்கமாக பறந்து உயர முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

திசைமாறி பறந்த விமானம் கட்டடத்தின் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளதோடு , அதில் பயணித்த 10 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47