ஜனா­தி­ப­தியின் கூற்­று தமிழரின் போராட்­டத்தை கொச்­சைப்­ப­டுத்தும் செயல் - சுமந்­திரன்

Published By: Digital Desk 3

02 Jul, 2019 | 10:49 AM
image

 “போதைப்­பொருள் வர்த்­தகம் நடத்­தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடந்­த­தாக ஜனா­தி­பதி கூறி­யி­ருப்­பது ஒட்­டு­மொத்த தமிழர் போராட்­டத்­தையே கொச்­சைப்­ப­டுத்தும் செயல். இதனை நான் வன்­மை­யாக கண்­டிக்­கிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி. தெரி­வித்­துள்ளார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற நிகழ்வில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­பா­கரன் போதைப்­பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு ஆயுதப் போராட்­டத்தை நடத்­தி­ய­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது குறித்து கருத்­து­கேட்­ட­போதே சுமந்­ திரன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள் ளார். 

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், “பிர­பா­கரன் நடத்­திய போராட்­டத்­திற்கு தமிழ் மக்­களின் ஆத­ரவு இருந்­தது. புலம்­பெயர் தேசங்­களில் இருந்து தமி­ழர்கள் அதற்கு பெரு­ம­ள­வான நிதிப் பங்­க­ளிப்பை செய்­தி­ருக்­கி­றார்கள்.இந்த பின்­ன­ணியில் வர­லாறு தெரி­யாமல்  இப்­படி ஜனா­தி­பதி கூறு­வது முற்­று­மு­ழு­தான தவறு.அதனை நான் கண்­டிக்­கிறேன். இது ஆயு­தப்­போ­ராட்­டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல்.இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னெப்போதும் இருந்ததில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03